இறந்த பின் உயிர் எங்கே போகுது ?? உயிர் கீழ் /மேல் நிலை என ரெண்டாக இருக்கு கீழ் நிலை – ஜீவன் கண்ணில் இருக்கு அதை எமன் கொண்டோடிப்போவான் மேல் நிலை ஆன்மா – நெற்றி நடுவில் அதை எமன் தொட முடியாது ஜீவன் உடல் விட்டு பிரியும் போது கண் வழியாக பிரியுது ஆன்மா தலை வழியாக மேலே போகுது ஜீவன் மலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது இருள் உலகத்துக்கும் , ஆன்மா ஒளி…