“ இறை பெருமை “ இறைவன் நம்மை இவ்வளவு பாடுபடுத்துவதாக புலம்புவோம் ஏன்?? நாம் இறவா நிலை அடையத் தான் இதெல்லாம் அப்படி எனில் நம்மை இந்த கதிக்கு உயர்த்த அவனும் எவ்வளவு பாடுபடுகின்றான் ?? தனு கரணம் புவன போகம் இதை ஆக்கி காத்து அழித்தும் படாதபாடு படுகின்றான் வெங்கடேஷ்…