இழந்த இளமையை திரும்பப் பெறுவது எப்படி ?? நோயற்ற உடலை எப்படி அடைவது ?? மேற்கூறிய கேள்விக்கு பதில் – மூன்று நாடிகளில் அதனிலுள்ள கலைகளிலும் இருக்கின்றது சூரிய கலை – 12 சந்திர கலை – 16 அக்கினி கலை – 8 மொத்தம் – 36 கலைகள் சந்திரன் தன்னில் அதிகமாக உள்ள நான்கு கலைகளையும் அக்கினிக்கு கொடுக்க மூன்று கலைகளும் 12 இக்கு வந்து விடும் எப்போது மூன்று கலைகள் ஒவ்வொன்றும் 12…