உடலில் மணம் வீசுதல் தவம் செயும் போது உடலில் மணம் வீசுதல் இயல்பு ஆனால் செய்யாத போதும் அடித்தால் அது பெரிய அனுபவம் உண்மை சம்பவம் – 2022 சென்ற ஆண்டு என் தங்கை சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது மதியம் இருவரும் பேசியபடி இருக்கையில் என் உடலில் திடீரென வாசம் நான் உடலில் மணம் வீசுது என்றேன் ஆமாம் வாசம் வீசுது – அது பக்கத்து வீட்டில் ஊதுபத்தி ஏத்தியிருக்கலாம் என்றாள் நான் :…