உண்மையான கர்ம யோகி – ஞான யோகி யார் ??? யார் எனில் எவர் ஒருவர் தன் போதத்தை முழுதும் ஒழித்து அருளிடம் – ஆன்மாவிடம் தன் உடைமைகள் அனைத்தும் ஒப்படைத்து சும்மா இருக்கின்றாரோ உலக வாழ்வில் இருந்தும் அதனிடம் ஒட்டாமல் இருக்கின்றாரோ – அதன் தாக்கம் தம்மில் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ உடம்போடே வாழ்ந்தாலும் அதன் கருவி கரணங்களின் தாக்கம் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ அவரே கர்ம யோகி – ஞான யோகி ஆவார் வெங்கடேஷ் www.facebook.com/badhey.venkatesh…