உத்தர கோச மங்கை சிறப்பு இது தான் ஆதி கோவில் – உலகின் முதல் ஆலயம் என்றெலாம் நம்பிக்கை உலா வருது பூர்வ சிதம்பரம் ஆகும் இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது அண்மையில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது பச்சை மரகத நடராஜர் சிலை சிறப்பு மற்றொரு சிறப்பு இந்த ஸ்தலத்திலே தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் கல்யாணம் நடைபெற்றதாம் எப்படி கதை ?? அப்படி எனில் ?? அகத்திலே ராவணன் ஆகிய மனம் இருப்பிடமும் உத்தர கோச மங்கை…