“ உபசாந்தம் பெருமை “ சுலோகம் : சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் “ சர்வ விக்நோப சாந்தயே” பொருள் : எல்லா தடைகள் – கவலைகள் தீருமிடம் ஒழியுமிடம் வினாயகர் இருக்கும் இடமாகிய மூலம் அந்த இடம் தான் உப சாந்த மௌனம் ஆகும் அது தான் “ சர்வ விக்நோப சாந்தயே” என கூறுது அதனால் இந்த சுலோகம் கிளி மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது , தவத்தால் அந்த…