“ உபநிஷதம் பெருமை “ இந்த காலத்தில் பிள்ளை பள்ளி அருகே தான் அவர் வீடு அலுவலகம் அருகே தான் வீடும் இருக்கும் நீண்ட தூரம் பயணம் கூடாது என்பதால் பள்ளிக்காகவே பெற்றோர் வீடு மாறி வருகிறார் இது ஆன்ம சாதகர்க்கும் மிக மிக பொருந்தும் அவரும் தம் குரு அருகே வாசம் செய்தால் நலம் அது சிறு காலத்துக்கு பயிற்சி வித்தை வேர் விடும் வரை இது தான் உப நிஷதம் விளக்கம்…