உபாசனா மார்க்கமும் – சாதனா மார்க்கமும் உபாசனை : பாவனை செய்து – அம்பாளை , ஸ்ரீ சக்கரத்தில் அமர வைப்பர் சாதனா முறையில் : தவத்தில் , அனுபவத்தில் , தன் உணர்வை 36 படி நிலையில் ஆடாமல் அசையாமல் நிறுத்துவான் ரெண்டுக்கும் வித்தியாசம் – சூரியனுக்கும் மெழுகுவர்த்தி ஒளிக்கும் இருக்கும் வேறுபாடு ஆகும் வெங்கடேஷ்…