உலகம் எப்படி ?? எனில் ? காசுள்ளவர் – ஒரு டாக்டர் – பெரும் தொழில் அதிபர் காரில் செல்லாமல் சைக்கிளில் வேலைக்கு சென்றாலோ ? உடல் நலனில் ஆரோக்கியத்தின் மீது எவ்ளோ அக்கறை ?? பாராட்டும் – தலையில் வைத்துக்கொண்டாடும் அதே சாமானியர் சென்றாலோ ஏளனம் செய்யும் கஞ்சன் – பிச்சைக்காரன் பராரி இழித்து பழித்துப் பேசும் இது தான் உலகம் வெங்கடேஷ் -…