உலக இயக்கம் எப்படி நடக்குது ?? World functions by Law of Grace அதாவது உலகம் என்பது கடவுளின் திருவுள்ளமாகிய அருளின் நியதிப்படி நடக்கிறது நம் வினைகள் படி நமக்கு வர வேண்டிய நல்ல கெட்ட பலன்களை கொடுத்து நம்மை அனுபவிக்க வைக்கிறது உலகில் எல்லா செயல்களும் அருள் தான் நடத்தி வைக்கிறது என்றால் அது மிகையல்ல வெங்கடேஷ்…