உலக நிதர்சனம் ஒரு நல்ல ஆஃபிசர் தன் வேலை நேரத்தில் முதல் 3 மணி நேரத்துக்குள் மிக முக்கியமான கடினமான அலுவல்களை முடித்துவிடுவார் ஒரு நல்ல குடும்ப மனைவி அதிகாலையிலேயே எழுந்து எல்லா வீட்டு – சமையல் வேலை முடித்துவிடுவாள் அதே போல் தான் ஆன்ம சாதகனும் தன் சாதனத்திலும் முதல் ஒரு மணியில் பெரிய மிக முக்கியமான அனுபவங்களைப் பெற முயல்கிறான் அப்போது சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் பின்னர் அதை…