உலக வழக்கும் உண்மையும் ஞானியர் நம் முன்னோர் கூற்று : 1 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 2 எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே 3 எல்லாரும் நலமுடன் வாழ வேணும் இப்படி “ எல்லாரும் “ என ஏன் வேண்ட வேணும் ?? அதில் தான் சூக்குமம் இருக்கு என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளோம் என்பது உண்மை நாம் மட்டும் நலமுடன் இருக்க வேணும் என…