ஊரடங்கு இது காஷ்மீரில் மிக மிக சாதாரணம் இந்த சமயத்தில் எல்லாரும் வீட்டில் அடங்கி இருப்பர் தளர்த்தினால் தான் வெளி வர முடியும் இது புறம் அகத்தில் மனம் முதலிய தத்துவங்கள் ஓய்ந்தும் அடங்கியும் இருத்தல் ஆம் உள்ளே வெறுமை மட்டும் இருப்பது அகமும் புறமும் ஒன்ற வெங்கடேஷ்…