ஊர்த்துவகதியும் அதோகதியும் சாதனையின் போது நம் சுவாசம் அதோமுகம் நோக்கினால் நம் ஜீவனும் அதோகதியாம் மரணம் நோக்கித்தான் இறுதியில் அமாவாசை போல் இருள் தான் இது கீழ் இறங்கும் பாதை அதே ஊர்த்துவகதி அடைந்தால் கலைகள் பூரித்து செழித்து வளரும் நம் ஜீவனும் வளரும் வளரும் முடிவில் பௌர்ணமி கதி அடையும் இது மேலேறும் வீதி வெங்கடேஷ் …