“ எட்டிரெண்டு பெருமை “ சித்தர் பாடல் ( எந்த சித்தர் என நினைவு வரவிலை ) “ எட்டிரெண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே மனம் ஏகாமல் நிற்கில் கதி எய்தும் குயிலே “ விளக்கம் : அதாவது சித்தர் பெருமான் 8 * 2 அறிந்தால் என்பது 8 = அகரம் – ஒரு கண் 2 = உகரம் – மறு கண் என குறிக்க வரவிலை அவர் இதன் அனுபவத்தை அடைந்தவர்க்கு…