எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி??? கருமுட்டை திறந்திருந்தால் தான் விந்தணு உள் நுழைய முடியும் மொட்டு மலருமுன்னம் வண்டு முட்டி முட்டி என் பயன்?? பிரபஞ்ச சக்தி கேட்கும் நிலையில் இருக்கும் போது அது தயாராக இருக்கும் போது மட்டும் நம் ஆசைகள் பிரார்த்தனைகள் வைத்தால் அது நிறைவேற்றிக் கொடுக்கும் இது பிரபஞ்ச நியதி , விதியும் கூட வெங்கடேஷ்…