என் அனுபவங்கள் – இமயமலை பாபாவுடன் உண்மைச் சம்பவம் – 1997 – காஞ்சி 1 நான் அப்போது ” ஒரு யோகியின் சுயசரிதம்” – ” Autobiography of a yogi ” ஆங்கில நூல் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது ஒரு உருவம் பறந்து வந்து , என் வீட்டி ஜன்னல் வழியே உள் புகுந்து என்னை சுற்றி சுற்றி வந்தது உருவம் பார்த்தேன் – இமயமலை பாபா பின் அந்த உருவம் திரும்பப் பறந்து சென்றுவிட்டது…