என் அனுபவங்கள் – பட்டினத்தாருடன் உண்மைச் சம்பவம் – காஞ்சி – 2004 அப்போது தான் நாங்கள் சொந்த வீடு கட்டி குடி போயிருந்தோம் ஒரு நாள் தியானம் செய்துகோண்டிருந்த போது வந்த விஷன் – ” என் பெயரை அழைத்து யாரோ கூப்பிட்டார்கள் – நான் வெளியே சென்று பாக்கிறேன் – ஒருவர் கோவணத்துடனும் கையில் கரும்புடனும் நின்றிருந்தார் – நான் வந்திருப்பது ” பட்டினத்தார் ” என்று அறிந்து கொண்டேன் அவர் என்ன செய்தார்…