என் அனுபவங்கள் – போகர் சித்தருடன் உண்மைச் சம்பவம் – கோவை 2014 எனக்கு திடீரென சித்த மருத்துவம் கற்றுக்கொண்டால் என்ன ?? எனக்கு அதில் தீவிர ஈடுபாடு உண்டு , அதனால் இதை கற்றுக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன் அன்றிரவே விஷன் பதில் சொல்லிவிட்டது நான் தூங்குவதுக்கு முன் சில நாட்களில் , ” சில வினாடிகளுக்கு ” விஷன் வரும் – அப்போது வந்த விஷன் தான் இது ஒரு சித்த புருஷர் வந்தார் -…