” என் இதயராணி ” என் இதயம் கண்ணாடி தான் அதில் நீ உன் முகம் கண்டு நீ தான் என் இதய ராணி என எண்ணினால் நான் என்ன செய்வேனடி ?? எல்லாரும் தத்தம் முகம் தானே காண்பார் ?? வெங்கடேஷ்…