என் இளமைக்காலங்களில் – திரும்பிப் பார்க்கிறேன் – Looking Back இப்போது என் வயது 50 உண்மைச் சம்பவங்கள் – சென்னை 1 1982 – 1988 இந்த காலக் கட்டங்களில் நான் இசைப்பித்தனாகவே இருந்தேன் – நான் இலங்கை வானொலியின் தீவிர ரசிகனாக இருந்து , தினமும் காலையின் ” பொங்கும் பூம்புனல்” 7.00 -8.00 மணி வரை தவறாது கேட்பேன் பின் மாலை 4.00 – 6.30 மணி வரை பாடல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தேன் இந்த…