என் பதிவுகள் பத்தி 3 ஒருவர் உங்கள் பதிவுகள் எல்லாம் நல்லா இருக்கு ஆனால் இந்த காலத்தில் இந்த அளவுக்கு இவ்வளவு முயற்சி எடுத்து தியானம் தவம் செய்வார் யாருமில்லாத காரணத்தால் – யார்க்கும் புரியாத அளவுக்கு இருக்கு உங்கள் பதிவுகள் முது நிலை பட்டப்படிப்பு மாதிரி – ஆனால் நிறைய பேர் பாலர் கல்விக்கூடத்தில் தான் இன்னமும் என்றார் This is too much for this Generation – People…