என் பதிவுகள் பத்தி 5 உண்மை சம்பவம் 2018 அவர் பிரபல ஜோதிடர் : இவர் ( என் பதிவுகள் ) பதிவுகள் கூகிள் / மற்ற வலையில் இருந்து எதுவும் காப்பி /கட் அன் பேஸ்ட் செய்யாதது எல்லாம் அவர் கருத்து விளக்கம் 5000 பதிவுகள் பெரிய விஷயம் என்றார் நான் : நன்றி அவர் ; ஆனால் அவர் கூறும் கண் தவம் பயிற்சி என்னால் ஒத்துக்கொள்ள முடியவிலை அது சன்மார்க்கம் தானா ?…