எழுதா மறையும் பைபிளும் பைபிள் : “Truly I tell you, unless you change and become like little children, you will never enter the kingdom of heaven. இவ்வாறு இயேசு கூறியதாக இதில் குறிப்பிட்டுளது இதன் பொருள் : அதாவது , ஒரு சிறு குழந்தை அதன் மூளை நுண்அறைகளில் செல்களில் எந்த செய்தியும் இன்றி , காலியாக இருக்கும் . வெற்றுப்புத்தகம் மாதிரியாக Empty Book வள்ளல் பெருமான்…