“ ஏகாந்தமும் – ஏகநாதனும் “ ஏகாந்தத்தில் வீற்றிருக்கும் ஏகநாதன் ஆம் ஆறந்தமாம் யோகாந்தம் சித்தாந்தம் வேதாந்தம் நாதாந்தம் போதாந்தம் கலாந்தத்தின் முடிவில் விளங்கும் ஏகாந்தத்தில் ஆறாறு தத்துவத்து முடிவில் தனிக்குமரன் ஆக ஏகநாதன் வீற்றிருக்கான் ஏகாந்தம் = வெட்ட வெளி ஏகநாதன் = ஆன்மா வெங்கடேஷ்…