ஏன் சாமியார் – அகோரிகள் கஞ்சா புகைக்கிறார் ?? ஏனெனில் ? சதா அலையும் மனதை ஒருமுகப்படுத்தத் தான் இவர்க்கு இது குறுக்கு வழி மாதிரி எப்படி லம்பிகா முத்திரை யோகம் செய்து குறுக்கு வழியில் வாசி ஏற்ற / ஞானம் அடைய முயற்சி செய்கிறாரோ ?? அவ்வாறே தான் கஞ்சா அடித்து மனதை ஆணி அடித்தாற் போல் ஒரே எண்ணத்தை ஓடச்செயப் பார்க்கிறார் இது அபர வித்தை மார்க்கம் பரத்துக்கு சம்மதம் இலை திருவடி தவத்தில்…