” ஏர் முனையும் சுழுமுனையும் ” ஏர் முனை இதை மனிதன் பயன்படுத்துகிறான் சுழுமுனை இதை ஞானி பயன்படுத்துகிறான் முதலாவது உணவு கொடுக்கும் வல்லது ரெண்டாவதும் வல்லது முதலாவது அரிசி சோறு கொடுக்கும் ரெண்டாவது அமுதம் அளிக்கும் ஏர் முனை கொடுக்கும் உணவு சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் சுழுமுனை அளிக்கும் உணவு ஒரு முறை சாப்பிட்டால் போதும் பசியே இருக்காது ஏர் முனை இக வாழ்வுக்கு சுழுமுனை பர வாழ்வுக்கு வெங்கடேஷ்…