ஒளி தேக சித்தி – 2 எப்படி ?? ரிலையன்ச் அதிபர் திருபாய் அம்பானி உயிருடன் இருந்த போது சொத்து மதிப்பு சில ஆயிரம் கோடி இப்போது அவர் மகன் முகேஷ் அம்பானி தலைமையில் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடி ஆகிவிட்டது இதை அவர் மகன்கள் இன்னும் பெருக்குவர் இது தலைமுறை தலைமுறையாக நடக்கும் இது மாதிரி தான் ஒரு ஆன்ம சாதகன் பல பிறவிகளில் செய்த தவம் , புண்ணியம் தானம்…