ஓணம் சன்மார்க்க விளக்கம் – ஆதாரம் தரவு புராணக் கதை : மகாபலி என்ற ஒரு அரசர் இருந்ததாகவும், வருடத்திற்கு ஒரு முறை , அவர் தான் ஆண்ட நாட்டைப் பார்க்க வருவதாகவும், அவருக்கு அளிக்கும் நல்லதொரு மிகப்பெரிய வரவேற்பு தான் ஓணமாகக் கொண்டாடப் படுகின்றது முழுக் கதை : மகாபலி, வாமன அவதாரத்தின் போது, ஒரு யாகத்தின் போது, 3 அடி மண்ணை , அவருக்கு தானமாக கொடுத்தார்.அதன் பயனாக, வாமனன் ஓங்கி வளர்ந்து ,…