“ கருங்குழி – சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர் வடலூர் அருகே இருக்கு இது வள்ளல் பெருமான் வடலூர் சுற்றி வாழ்ந்த இடங்களில் ஒன்றாகும் இதன் பொருள் பார்த்தோமெனில் : கருங்குழி : உச்சியில் இருக்கும் பள்ளம் தான் அது அது இருள் சூழ்ந்து இருப்பதாகையால் இப்பேர் பெற்றிருக்கு ஞானியர் உச்சியில் தன் கவனம் சக்தி ஆற்றல் சதா அங்கு வைத்திருப்பர் ஆனால் இவரோ அங்கேயே வாழ்ந்து வந்தார் இருட்டுப்பள்ளம் என்பதும் கருங்குழி என்பதும் ஒன்றே…