கர்ம வினைகள் அனுபவித்தே தீர வேணுமா/ தீர்த்துக்கொள்ளலாமா ?? – 2 முதல் பாகத்துக்கு நல்ல எதிர்ப்பு இருந்தது அனுபவித்தே தான் தீர வேணும் – விடுதலை கிடையா என்றெலாம் பதில் வந்திருந்தது நான் பொய் கூறலாம் – ஆனால் திருமந்திரம் பொய் உரைக்காது திருமந்திரம் சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே விளக்கம் : இது…