கர்வா பண்டிகை – தத்துவ விளக்கம் இந்த வட நாட்டு பண்டிகை சல்லடை வைத்து கொண்டாடப்படுவது அதாவது அதன் சிறு நுண் துளை வழியாக தன் கணவனை பார்க்கும் பண்டிகை இப்படி செய்தால் அவர் கணவர்க்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்மை விளக்கம் : நுண் துளை தான் பிரமத்துவாரம் அதன் வழியாக ஆன்மாவைக் காண வேணும் என்ற அக அனுபவத்தை தான் இந்த மாதிரி பண்டிகையாக மாற்றியுளர் நம் முன்னோர் ஆன்மா தான் புருஷன்…