” கலியுக ஏகலைவர்கள் ” இக்காலத்திலும் இப்டியெலாம் நடக்குமா என ஒரே வியப்பு தான் எனக்கு ?? என் பதிவுகளை படித்துவிட்டு சென்னை அன்பர் ஒருவர் தானும் அவ்வாறே கண்ணாடி பயிற்சியும் கண்ணாடி இல்லா முது நிலை பயிற்சியும் பயின்று சில அனுபவம் பெற்றிருக்கிறார் அதுவும் சரியாக தான் உள்ளது அதை நேற்று தொலைபேசியில் தெரிவித்த போது எனக்கு வியப்பு தான் இப்படியும் நடக்குமா ?? வெங்கடேஷ்…