கவிஞர்கள் பாதி ஞானிகள் – 9 நான் இதை பல முறை கூறி பிரமாணமும் காட்டியிருக்கேன் மற்ற ஒன்று தான் இது கவிஞர் : ” கண்களைக்கொடுத்துவிட்டு இதயத்தை எடுத்துவிட்டாய் ” என்ன அழகான வரிகள் ? இதைத்தான் நம் ஞானிகள் தத்தம் சாதனையில் செய்துள்ளனர் அனுபவமும் பெற்றுள்ளனர் இதோ சான்று : திண்ணப்பர் தன் கண்ணை சிவத்துக்கு்கொடுத்து அதன் இதயத்தை ஆட்கொண்டார் இது பிரம வித்தை ஆம் – இது பர வித்தை ஆகும் இது…