காய கல்பம் முறை – திருமந்திரம் -2 காயகல்ப முறை – திருமூலர் நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு மாலாம் வியாதியும் மாத மடிந்திடும் பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின் மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே பொருள் : மனதை புருவ மையத்தில் கண்ணால் சலனமில்லாமல் ஸ்தாபித்து நிற்க வைத்தால் – அதனால் எல்லாம் சமமாகி , நாடிகள் – குணங்கள் – சமமாகி உடல் நோயற்ற தன்மை எய்தும் மனித உடலுக்கு வரும் 4448…