காரண தேகம் விளக்கம் – எனக்கு கிடைத்த பர உதவிகள் காரண தேகம் விளக்கம் – முழுமை அடைந்தது எப்படி ?? நான் சூக்கும சரீரம் பத்தி ஆய்ந்து உண்மை கண்டுபிடித்து ஒரு வருடம் ஆகியிருக்கலாம் அதை விரல் விட்டு எண்ணக்கூடியவரே கற்றுளார் பத்துக்கும் குறைவான பேர் தான் அப்போது காரண தேகம் தான் பிரம்ம ஞானத் தகுதிக்கு குறையாக இருந்தது அதுக்கு தைத்திரிய உப நிஷதம் படிக்க வேணும் என்று அறிந்தேன் அந்த நூலை வாங்கி…