காரண தேகம் விளக்கம் – முழுமை அடைந்தது எப்படி ?? நான் சூக்கும சரீரம் பத்தி ஆய்ந்து உண்மை கண்டுபிடித்து சில காலம் தான் ஆகிறது அதை விரல் விட்டு எண்ணக்கூடியவரே கற்றுளார் பத்துக்கும் குறைவான பேர் தான் அப்போது காரண தேகம் தான் பிரம்மத் தகுதிக்கு குறையாக இருந்தது அதுக்கு தைத்திரிய உப நிஷதம் படிக்க வேணும் என்று அறிந்தேன் அந்த நூலை வாங்கி வைத்திருந்தேன் படிக்க நேரமிலை இந்த மாதம் நவம்பர் 2023 படித்து…