காரை சித்தர் – சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை ஒரு சமயம் போலிசுக்கு அவர் எடுத்து செல்வது மது பாட்டில் என தகவல் யாரோ அளிக்க , அவர் வந்து சோதனை செய்ய , சித்தர் : குடித்துப் பார்க்கவும் போலிசு : குடித்து – பன்னீர் வாசனை அடிக்குது – இது மது சாராயம் அல்ல என்றனர் சித்தர் : இப்போது குடித்துப் பார்க்கவும் – அதே பாட்டில் தான் போலிசு :…