” கும்பாபிஷேகமும் காயகல்பமும் ” ரெண்டும் ஒன்று தான் என்ன முதலாவது புறத்தே இருக்கும் கோவிலுக்கு ரெண்டாவது நம் ஆலயமாம் உடலுக்கு கும்பாபிஷேகம் செய்வது ஆலய மூலவர்க்கு செறிவு சக்தி ஊட்ட அப்போது தான் சக்தியுடன் விளங்கும் தன் பக்தர்கள் கேட்டதை நடத்திக்கொடுக்க முடியும் இதுக்கு பிரணவமாம் பூர்ண கும்பம் அமைத்து மந்திர நீர் செறிவூட்டி அதை கொண்டு அங்கு விளங்கும் தெய்வத்துக்கு சக்தி ஊட்டுகிறார் இது புறம் அகத்தில் கண் கொண்டு திருவடி துணையுடன் பிரணவம்…