“ குருவும் பசுவும் “ என்ன தான் நான் வெளிப்படையாக அனேக விஷயங்கள் பயிற்சி அனுபவம் பதிவாக வெளியிட்டாலும் , ஒரு 10 % , ரகசியமாக என்னுள்ளே வைத்திருப்பேன் அதை இது வரையில் யார்க்கும் உரைத்திருக்க மாட்டேன் இது பசு எல்லா பாலையும் மடிக்கு கொண்டு வராமல் – சிறிது தன் கன்றுக்கு சேமித்து வைத்திருப்பதுக்கு சமம் வெங்கடேஷ்…