குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ?? எல்லா சீடர்களும் தங்கள் குருவை தெய்வத்தின் அம்சமாக பார்ப்பார்கள் – அதனால் எதிர்த்துப் பேச மாட்டார்கள் ஆனால் உலகில் ஒரே சீடன் தன் குருவை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா ?? யார் அவர் ?? வள்ளல் பெருமான் தான் அவர் அவர் குரு திருஞான சம்பந்தர் இதைப் படித்தவுடன் சன்மார்க்கத்தவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் – அதெப்படி ஒரு சமயத்தைச் சார்ந்தவர்…