“ குரு பெருமை “ எரிகிற கற்பூரம் அருகே மற்றொரு பில்லை வைத்தால் அதுவும் பற்றிக்கொண்டு எரிவது போல் வித்தை அனுபவம் உடை குரு அருகே இருந்தக்கால் சீடனுக்கும் அது நன்மை பயக்கும் அவனுக்கும் தெளிவு பிறக்கும் அனுபவம் கிட்டும் இது தான் உபநிடதம் என்பது அதனால் குரு அருகாமை வேணும் என்பது வெங்கடேஷ்…