” கூட்டுக்குடும்பம் ” உண்மைச் சம்பவம் – இந்த மாதிரி வாழ்வது – தற்போதைய அதிவேக வாழ்வில் – ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆம் கடவுள் அனுக்கிரகம் – ஆசிர்வாதம் என் அலுவல் நண்பன் – மிகப்பெரிய குடும்பம் – வசதியான குடும்பம் கூட கடைக்குட்டி 3 அண்ணங்கள் அனைவருக்கும் மணமாகி செட்டில் ஆகி ஒரே வீட்டில் தான் வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்குமென்பான் வீடே குதூகலத்துடன் ஜாலியாக இருக்கும் – சொர்க்கம் என்பான் அண்ணிகள் ஒற்றுமையாக…