கேசரம் – கேசரி என்னிடம் பலர் கேசரி என்றால் நாக்கை மடித்து உள்ளே வைப்பது தானே ?? நான் : இல்லை அது லம்பிகா யோகம் முத்திரை கேசரி எனில் கண் மேலே நோக்குவது என்பேன் ஆதாரம் கேட்பர் அகத்தியர் சௌமிய சாகரம் 1200 தியானம் பண்ணப்பா தியானமது குருத்தியானம் பரமகுரு சீர்பாதந் தியானம் கேளு உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில் முத்திகொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய் ஊதி நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக…