கேசரி பெருமை அருட்பா உரை நடை “ நாம் எல்லாரும் நம் மனதை சதாகாலமும் சிற்சபையில் நிறுத்தப்பழகணும் அதுக்கு பூர்வம் புருவமத்தியில் நிறுத்தப் பழகணும் “ இது கேசரி ஆம் இதை பயின்றால் 1 இந்திரிய ஒழுக்கம் – கரண ஒழுக்கம் கைகூடும் 2 இதுக்கு ஐம்புலனை அதிட்டிக்கும் வல்லமை ஆற்றல் உண்டு 3 மனதை ஆசாபாசத்தில் செல்லாமலே தடுக்கும் திறம் படைத்தது சன்மார்க்கத்தில் ஆர் தவம் ஆற்றுகிறார் ?? வெங்கடேஷ்…