கோவை பிரிக்காலில் எழுதிய காதல் கவிதைகள் உண்மை சம்பவம் – 1990 1 என் இதயம் கண்ணாடி தான் அதில் உன் முகம் கண்டு நீ தான் இதய ராணி என எண்ணிக்கொண்டால் நான் என்ன செய்வேனடி ?? 2 ஒன்றைக் கொடுத்து தான் ஒன்றை பெற வேண்டும் என் இதயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உன் இதயத்தை கொடுக்காமல் போனதேனோ ?? வெங்கடேஷ் இதெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கு…