சகச சமாதி எப்படி சாத்தியப்படுத்துவது ?? எந்த ஆன்ம சாதகன் ?? சதாகாலமும் தன் கவனம் பார்வை மனம் பிராணன் மேல் நோக்கி வைத்துளானோ ?? கேசரி முத்திரையில் வைத்துளானோ ?? அவனுக்கு சகசம் சாத்தியப்படும் சகசமாகவே தவத்தில் இருக்க முடியும் ஒரு வித மௌனம் வெளிப்படும் அது உப சாந்த மௌனம் என் அனுபவம் அதனால் இந்த பதிவு வெங்கடேஷ்…
Comments are closed.