சன்மார்க்க அன்பர்கள் – ஊடகங்கள் 1 சிங்கப்பூர் மலேஷியா வாழ் தமிழ் சன்மார்க்க அன்பர்கள் : இவர் ஏமாளிகள் போல – அறிவிலாத மூடர் போல அதான் திருவடி ஞானம் இல்லா கூட்டத்தை எல்லாம் தங்கள் நாட்டுக்கு அழைத்து , பிரசங்கம் – சொற்பொழிவு நடத்துகிறார் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல் அதனால் ஒரு லாபமும் இல்லை வீணாவது நேரம் சக்தி பணம் இல்லை எனில் ஈரோடு தையல் அன்பர் , திருவண்ணாமலை குழு ,…