சன்மார்க்க புள்ளீங்கோ சன்மார்க்க கொடியும் கோவில் கொடி மரமும் ஒன்றே என்றால் நம்ப மறுக்கிறார் ஏனெனில் வள்ளல்பெருமான் யாரும் சொல்லாததை சொல்லி இருக்கார் என நம்புது இந்தக் கூட்டம் ரெண்டும் ஒரே அனுபவத்தை வலியுறுத்துது , விந்து கலை மேலேறுதல் தான் குறிக்குது இது. வேறெதுவுமிலை வெங்கடேஷ்…